Maalaimalar
காலத்திற்கு தகுந்தவாறு ஊழல்: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீது ஆதவ் அர்ஜூனா விமர்சனம்
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உலகிலேயே AI தொழில்நுட்பத்தில் ஊழல் செய்து சாதனை படைத்த தி.மு.க Artificial Intelligence Corruption DMK (AIC- DMK) பகுத்தறிவு- சுயமரியாதை- சமுகநீதியை தன் இறுதி மூச்சுவரை தமிழ்நாட்டிற்குக் கற்பித்தவர் நம் கொள்கைத் தலைவர் தந்தை பெரியார். அவர் வழியில் வந்த பேரறிஞர் பெருந்தகை அண்ணா, "மாநில சுயாட்சி" என்ற கொள்கையோடு தமிழ்நாட்டின் தலைசிறந்த…