உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!

தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் பிடிபட்டனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் ஒரே அறையில் இருந்த 17 கைதிகள் காவலர்களை அடித்துவிட்டு திங்கள்கிழமை இரவு தப்பிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து, 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வரும் நிலையில், 4 கைதிகளை காவல்துறையினர் மீண்டும் கைது செய்தனர். ஆட்டோவில் தப்பிக்க முயன்ற…