உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“பட்டியலினத்தவர் 8 பேர் அமைச்சர் ஆனதால் எல்லாம் மாறும் என நம்புவது மூடநம்பிக்கை” - அமைச்சர் வன்னி அரசு

கோவை: “பட்டியலினத்தவர்கள் 8 பேர் அமைச்சராக வந்து விட்டோம் என்பதால் விடிவுகாலம் வந்துவிட்டது என நம்பவில்லை. 8 பேர் அமைச்சராக வந்துவிட்டால் எல்லாம் மாறிவிடும் என நம்புவது மூடநம்பிக்கை” என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார். கோவை பீளமேட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி மாணவர் அகிலன் (16) கடந்த 22-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். பள்ளியில் சாதிய கண்ணோட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செயல்பட்டதால் அகிலன் தற்கொலை செய்து…