Puthiya Thalaimurai
இந்திய விமானப் படை மாஸ்! 13,000 அடியில் உலக சாதனை! சிங்கம் போல் இறங்கிய விமானம்!
செய்தியாளர் - கார்த்திகேயன் கிழக்கு லடாக் பகுதியில் நியோமா என்ற விமான தளம் இயங்கி வருகிறது. இந்தியாவையும், சீனாவையும் பிரிக்கும் எல்லைப் பகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ள முக்கியமான ராணுவ தளமாக இது பார்க்கப்படுகிறது. இந்த பகுதியில், இந்திய விமானப்படையின் IL-76MD என்ற கனரகப் போக்குவரத்து விமானம், மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 13 ஆயிரத்து 629 அடி உயரத்தில் அமைந்துள்ள விமான தளத்தில்…