Daily Thanthi
‘தேச பாதுகாப்புக்காக தங்களை அர்ப்பணித்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு தலைவணங்குகிறேன்’ - ராஜ்நாத் சிங்
கொல்கத்தா, தீபாவளியை முன்னிட்டு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் விமானப்படை வீரர்களை சந்தித்து இனிப்புகள் வழங்கினார். ராஜ்நாத் சிங் நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலம் பக்தோரா விமான படைத்தளத்தில் விமானப்படை வீரர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்த மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், அவர்களுக்கு இனிப்புகளை வழங்கி தீபாவளி பண்டிகையை அவர்களுடன் கொண்டாடினார். தொடர்ந்து…