உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தேனி சிறை உடைப்பு: தப்பியோடிய 17 கைதிகளில் 13 பேர் 24 மணி நேரத்திற்குள் கைது

தேனி சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகளில் 13 பேரைத் தமிழ்நாடு போலீசார் 24 மணி நேரத்திற்குள் அதிரடியாகக் கைது செய்தனர்; எஞ்சிய 4 பேருக்கு வலைவீச்சு.