உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

நிங்போ ஓபனில் சாம்பியன்: தரவரிசையில் நம்பர் 1 இடத்தை தக்கவைத்த ரிபாகினா

நிங்போ ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா நம்பர் 1 இடத்தை தக்கவைத்துள்ளார். டென்னிஸ் அரங்கில் சாதித்தவர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி. வெளியிட்டது. சமீபத்தில் நடந்த நிங்போ ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இந்நிலையில், நிங்போ ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா…