உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

2 வது நாளாக சா@ராய ரெய்டு! மேலும் 2 பேர் மீது வழக்கு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சப் டிவிஷன் வடகாடு காவல் சரகம் கருக்காகுறிச்சி, பெரியவாடி பகுதியில் தொடர்ந்து பல மாதங்களாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாகவும் தற்போது தீபாவளி விற்பனைக்காக பலர் ஊறல் போட்டு சாராயம் காய்ச்சுவதாக தகவல் கிடைத்தது. வெள்ளிக்கிழமை தனிப்படை போலீசார் கருக்காகுறிச்சியில் ஒரு பகுதியில் உள்ள குளக்கரைப் பக்கம் சோதனை மேற்கொண்ட போது ஓரிடத்தில் புதருக்குள்ளிருந்து புகை மூட்டம் வெளியானதைப் பார்த்து போலீசார் அங்கு சென்ற போது அந்தப் பகுதியில் நின்ற ஒரு ஆணும் பெண்ணும் தப்பி ஓடிவிட்டனர். புகை வந்த இடத்திற்கு போய்ப் பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். அங்கு ஊறல் அடுப்பில்…