Maalaimalar
போலந்தின் கிராகோவ் நகரில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி - 10 பேர் படுகாயம்
போலந்தின் தென்பகுதியில் அமைந்துள்ள கிராகோவ் நகரின் முக்கிய சந்தை சதுக்கத்தில் இன்று மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில்," இன்று மாலை சுமார் 3 மணியளவில், கார் ஒன்றில் வந்த நபர், சந்தைப் பகுதிக்குள் நுழைந்த மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்…