உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளி பண்டிகை பயணம்; வெறிச்சோடிய கிளாம்பாக்கம் பஸ் நிலையம்

சென்னை தீபாவளி பண்டிகைக்காக 3 நாட்களாக மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட்ட நிலையில், கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் மற்றும் தாம்பரம் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. 3 நாட்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம்…