உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

கனடாவிலும் கௌரவம் ..! ஈழத் தமிழனின் சாதனை ..!

தாயகத்தில் விஞ்ஞான பாட ஆசிரியராகவும் ஆசிரிய ஆலோசகராகவும் பணியாற்றியவர். தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வருகிறார்.பொதுநலவாய அமைப்பு நடத்திய போட்டியொன்றில் விருது ஒன்றையும் பெற்றுக்கொண்டவர். தற்போது பொய்யா மொழியாம் திருக்குறளை தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் சேவையில் ஈடுபட்டு வருகிறார் ஈழத்தமிழரான சிற்றம்பலம் அம்பிகாவரன். அவர் ஐபிசி தமிழ் அகளங்கம் நிகழ்ச்சிக்கு தனது சேவையை இவ்வாறு விபரிக்கிறார். யாழ்ப்பாணம் என்பது குடும்ப பந்தத்தில் ஊறிப்போய் ...