உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

போர் என்பது இனி எல்லைத் தாண்டிய துப்பாக்கிச் சூடு மட்டும் அல்ல..!– ராஜ்நாத் சிங்

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை களைகட்டி வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலம் பக்தோரா விமான படைத்தளத்தில் விமானப்படை வீரர்கள் மற்றும் அதிகாரிகளைமத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்தார். அப்போது, ராஜ்நாத் சிங் அவர்களுக்கு இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்ததுடன், அவர்களுடன் பண்டிகையை கொண்டாடினார். பின்னர், நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;- போர் என்பது இனி எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டுடன் மட்டும்…