Hindu Tamil Thisai
பெரியார் நூலகம் விவகாரம்: திமுக ஆட்சியில் இந்தியாவின் முதல் ‘ஏஐ ஊழல்’ - அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு
சென்னை: பெரியார் அறிவுலக நூலக விவகாரத்தில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் தைப் பயன்படுத்தி எழுதப்பட்ட தரமற்ற நூல்களைக் கொள்முதல் செய்ததன் மூலம், திமுக அரசு இந்தியாவின் முதல் ‘ஏஐ ஊழலை’ செய்துள்ளது’’ என்று அமைச்சர் ராஜ்மோகன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், திமுக ஆட்சிக் காலத்தில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதற்கான ஆவணங்களை வெளியிட்டு கூறியதாவது: கோவையில் அமைக்கப்பட்டுள்ள…