உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மகளுடன் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடிய ஜி.வி. பிரகாஷ் - வைரலாகும் வீடியோ!

சென்னையில் தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் இணைந்து இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார்…