Hindu Tamil Thisai
‘லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சி’ - 60 ஆண்டுகளாக தவித்த மக்களின் ஆவல் நிறைவேறியுள்ளதாக அமைச்சர் பெருமிதம்
கும்பகோணம்: லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சி அமைய வேண்டும் என 60 ஆண்டுகளாக மக்கள் ஏங்கித் தவித்த ஆவலை நிறைவேற்றக்கூடிய வகையிலேயே இந்த ஆட்சி அமைந்திருக்கிறது என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார். பாபநாசம் தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோவையில் உள்ள பெரியார் அறிவுலக நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக எழுத்தாளர் ஒருவர் தெரிவித்துள்ள கருத்தால்…