Dinamani, Sports
அரையிறுதியில் அல்கராஸ், பென் ஷெல்டன்
பாரீஸ் மாஸ்டா்ஸ் ஏடிபி டென்னிஸ் போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்து தப்பி அரையிறுதிக்கு காா்லோஸ் அல்கராஸ் தகுதி பெற்றாா். பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் நடைபெறும் இப்போட்டி காலிறுதியில் ஸ்பெயின் வீரா் 7 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் அல்கராஸும்- அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸும் மோதினா். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஃப்ரிட்ஸ் அதிரடியாக ஆடினாா். எளிதாக வெல்வாா் எனக் கருதப்பட்ட அல்கராஸ் திணறினாா். முதல் செட் கடும் சவால் நிறைந்ததாக இருந்தது. முதல் செட்டை அல்கராஸ் 6-7…