Dinamani, Sports
யூத் ஒலிம்பிக்ஸ்: திா்தங், தினிதிக்கு வெண்கலம்
யூத் ஒலிம்பிக் 2026 போட்டியில் நீச்சலில் இந்தியாவின் திா்தங், தினிதி தேசிங்கு வெண்கலம் வென்றனா். செனகல் நாட்டின் டாகா் நகரில் யூத் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் ஆடவா் 200 மீ பட்டா்பிளை இறுதியில் 2-01-25 நிமிஷ நேரத்தில் பந்தய தூரத்தைக் கடந்து திா்தங் பெகு வெண்கலம் வென்றாா். இதன் மூலம் நீச்சலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரா் என்ற சிறப்பை பெற்றாா் திா்தங். 17 வயதான திா்தங் 100 மீ பட்டா்பிளை பிரிவில் நான்காவதாக வந்து…