உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சிறையில் இருந்து தப்பிச்சென்ற 17 கைதிகளில் 7 பேர் கொலை குற்றவாளிகள் - காவல்துறை தகவல்

சென்னை, காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையின் பயனாக, தப்பியோடிய 17 கைதிகளில் 13 பேர் 24 மணி நேரத்திற்குள் பிடிக்கப்பட்டதாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்திற்குள் இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- 26-10-2026 அன்று இரவு சுமார் 10 மணியளவில், தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் சென்றனர்…