Daily Thanthi
மாவட்ட தலைநகரங்களில் ஏ.சி.வசதியுடன் டியூசன் சென்டர் தொடங்க நடிகர் தனுஷ் திட்டம்
சென்னை, நடிகர் தனுஷ் 'தமிழக எழுச்சிக் கழகம்' என்ற பெயரில் புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், நற்பணி இயக்கமாக மாற்றப்பட்ட அவரது ரசிகர் மன்றங்களின் கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். நடிகர் தனுஷ் அரசியலில் அடியெடுத்து வைக்க இருக்கும் நிலையில், அவரது அடுத்த மூவ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில் தனது ரசிகர் மன்றத்தை…