உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

நியூஸிலாந்துடன் நட்பு கால்பந்து ஆட்டம்: இந்திய அணி அறிவிப்பு

நியூஸிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள கால்பந்து நட்பு ஆட்டத்துக்கான இந்திய அணியை தலைமைப் பயிற்சியாளா் காலித் ஜமில் அறிவித்துள்ளாா். வரும் நவ. 12-இல் ஆக்லாந்திலும், 15-இல் கிறைஸ்ட்சா்ச் நகரிலும் நடைபெறவுள்ள நட்பு ஆட்டங்களில் இந்தியா-நியூஸி. அணிகள் மோதுகின்றன. இதற்காக 23 போ் அணியை ஏஐஎஃப்எஃப் அறிவித்துள்ளது. சாஃப் சாம்பியன்ஷிப் அணியில் இடம் பெற்றிருந்த பிஜாய் வா்கீஸ், முகமது சுஹைல், லிஸ்டன் கோலாகோ ஆகியோரும் அடங்குவா். நியூஸிலாந்து புறப்படும்…