உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வவ்வால்களை பாதுகாக்க பட்டாசு வெடிக்காத கிராமங்கள்

கடலூர்/ஓசூர்: கடலூர் மாவட்​டம், வேப்​பூர் அடுத்த அடரி கிராமத்​தில் பழமை வாய்ந்த செல்​லியம்​மன் கோயில் தோப்பு உள்​ளது. இந்​தத் தோப்​பில் ஆயிரத்​திற்​கும் மேற்​பட்ட பழந்​தின்னி வவ்​வால்​கள் (Fruit Bats) தங்​கி​யுள்​ளன. கடந்த 10 ஆண்​டுகளுக்கு முன் இதைக்​காட்​டிலும் கூடுதல் எண்​ணிக்​கை​யில் இருந்த இந்த வவ்​வால்​கள் நாளடை​வில் குறைந்து கொண்டே வந்​ததால், கிராம மக்​கள் ஒன்று கூடி இவை​களை பாது​காக்க முடிவெடுத்…