உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

திருமணத்திற்கு முன்பு டேட்டிங் சரியா? தவறா? - பொதுமக்களின் கருத்து என்ன?

காலம் மாற மாற காதல் மற்றும் திருமணம் குறித்த இளைய தலைமுறையினரின் பார்வையும் மாறி வருகிறது. ஒரு காலத்தில் திருமணத்திற்கு முன்பு ஆணும், பெண்ணும் பேசுவதே தவறு என்று கருதப்பட்ட நிலையில், தற்போது திருமணத்திற்கு முன்பு டேட்டிங் செய்வது அவசியமா? என்ற விவாதம் சமூகத்தில் வலுவாக எழுந்துள்ளது.இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் பல்வேறு தரப்பினர் தங்களது மாறுபட்ட கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். திருமணம் என்பது…