உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

குடியரசு துணைத் தலைவர் நவ.11-ல் தூத்துக்குடி வருகை

தூத்துக்குடி: குடியரசு துணைத் தலை​வர் சி.பி.ராதாகிருஷ்​ணன் வரும் 11-ம் தேதி தூத்​துக்​குடி வரு​கிறார். வ.உ.சி. கல்​லூரி மற்​றும் தமிழ்​நாடு மெர்க்​கன்​டைல் வங்கி சார்​பில் நடை​பெறும் விழாக்​களில் அவர் கலந்து கொள்​கிறார். குடியரசு துணைத் தலை​வர் சி.பி.ராதாகிருஷ்​ணன், தமிழக ஆளுநர் ராஜேந்​திர விசுவநாத் அர்​லேகர் ஆகியோர் வரும் 11-ம் தேதி காலை விமானம் மூலம் தூத்​துக்​குடி வரு​கின்​றனர். அவர்​களுக்கு விமான நிலை​யத்​தில் அதி…