Hindu Tamil Thisai
அதிமுக நிர்வாகி மன்னனிடம் 2-வது நாளாக விசாரணை
மதுரை: ‘என் மீதான குதிரை பேர வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்’ என்று முன்னாள் துணை மேயர் பி.எம். மன்னன் தெரிவித்தார். தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்களிக்க அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் இரு தவணைகளில் ரூ.30 கோடி குதிரை பேரம் பேசியதாக சில நாட்களுக்கு முன்பு மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ மதார் பதுரூதீன் (எ) முஸ்தபா குற்றம் சாட்டினார். இந்நிலையில் முஸ்தபா தரப்பில்…