உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

கென்யாவில் கொலை செய்யப்பட்ட 190 குழந்தைகள்: மதத்தலைவர் ஒருவருக்கு 200 ஆண்டுகள் சிறை

கென்யாவில் 190 குழந்தைகள் ஒரு வயது வந்தவரைக் கொலை செய்ததற்காக, அந்நாட்டின் மதத்தலைவர் ஒருவருக்கு 200 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய வரலாற்றில் உலகின் மிக மோசமான மதக்குழுப் பேரழிவுகளில் ஒன்று என கருதப்படும் இந்த சம்பவம் குறித்து அந்நாட்டின் கடலோர நகரமான மொம்பாசாவில் உள்ள நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. குறித்த மத தலைவருக்கு எதிரான வழக்கில் பட்டினியால் கொலை செய்த குற்றத்திற்காக 100 ஆண்டுகளும், நேரடிக் கொலைக் குற்றத்திற்காக 100 ஆண்டுகளும்...