Daily Thanthi
டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு; 5-ம் வகுப்பு வரை ஆன்லைன் மூலம் பாடம்
புதுடெல்லி டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால், 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. டெல்லியில் குளிர்கால காற்று மாசு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் மாசு தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்ற வேண்டியுள்ளது. மாசு தடுப்பு நடவடிக்கையில் ஏற்கனவே முதல் மற்றும் 2-ம் நிலை செயல்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. கட்டுமான பணிகள், விறகு அடுப்பு மற்றும் ஜெனரேட்டர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு…