உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

செஞ்சி அருகே பள்ளி ஆய்வக உதவியாளர் உள்பட இருவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: செஞ்சி அருகே மின்னல் தாக்கியதில் அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் உள்பட இருவர் உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சொரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயனார் (50). இவர் தையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு சொந்தமான நிலம் அதேபகுதியில் உள்ளது. அந்த நிலத்தில் நேற்று நாற்று எடுக்கும் பணி நடைபெற்றது. தையூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜி (36) என்பவரும் பணியில்…