உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தீபாவளியால் விலை உயர்வு: குண்டு மல்லி கிலோ ரூ.1,100

தருமபுரி/ஓசூர்: தீபாவளி பண்டிகையையொட்டி தருமபுரி, ஓசூர் மலர் சந்தைகளில் நேற்று பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. தருமபுரி நகரப் பேருந்து நிலைய வளாகத்தில் மலர் சந்தை செயல்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று மலர்களின் விலை உயர்ந்தது. குறிப்பாக, குண்டு மல்லி கிலோ ரூ.1,100-க்கு விற்பனையானது. மற்ற மலர்களின் விலை விவரம் (கிலோவுக்கு): அரளி ரூ.100, சம்பங்கி ரூ.100, ரோஜா ரூ.600, கனகாம்பரம் ரூ.1,200, காக்கட்டான்…