உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

100-வது வயதில் அடியெடுத்து வைக்கும் அத்வானி! நல்ல உடல்நலம் வேண்டி பாஜக சிறப்பு யாகத்திற்கு ஏற்பாடு

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானி இன்று தனது 100-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரது 99-வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைமையகத்தில் இன்று சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெறுகிறது. 1927-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பிறந்த அத்வானி, இன்று தனது 99-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல் நலத்துடனும் இருக்க வேண்டி இந்த சிறப்பு பூஜை…