Samayam Tamil
இன்றைய ராசி பலன் 8 நவம்பர் 2026 : தீபாவளி பண்டிகை நாளில் 12 ராசிகளுக்கான பலன்கள்
இன்று 8 நவம்பர் 2026, ஐப்பசி 22 ஞாயிறு கிழமை, அமாவாசை திதி, இன்று சந்திர பகவான் துலாம் ராசியின் சித்திரை பின்பு சுவாதி நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று சித்த யோகம். மீன ராசியில் உள்ள பூரட்டாதி பின் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள். இன்று 12 ராசிகளுக்கு கிடைக்கக்கூடிய பலனை சாஸ்திர சம்பிரதாய ஆன்மீக பேச்சாளர், ஜோதிடர் டாக்டர் ஸ்ரீரங்கம் கோவிந்த பட்டர் அவர்கள் கணித்துள்ளார்.