Daily Thanthi
ரஷியா தீவிர தாக்குதல்: உக்ரைனில் ஏவுகணை தொழிற்சாலை தரைமட்டம்; 9 பேர் காயம்
கீவ் ரஷியாவின் தீவிர தாக்குதலில் உக்ரைனில் ஏவுகணை தொழிற்சாலை தரைமட்டம் ஆகியுள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது நான்கரை ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகள் ஆயுதம், நிதி, உளவு தகவல்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால், ரஷியாவுக்கு எதிராக உக்ரைனும் சளைக்காமல் போரிட்டு வருகிறது. குளிர்காலம் நெருங்கி வரும் சூழலில், ரஷியா பெரிய அளவிலான ஒரு தாக்குதலை…