உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

வாக்கு எண்ணிக்கையை எதிர்த்து தர்ணா போராட்டம்: நடிகை ரோஜா குண்டுக்கட்டாக கைது

ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம், நகரி தொகுதியில் உள்ள விஜயபுரம் மண்டலம் இல்லத்தூர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பி. டி.சி. வேட்பாளர் உதயகிரி தேவி 10 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சி கோரிக்கை வைத்தது. பின்னர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளரை வெளியே தள்ளிவிட்டு, சிறிது நேரத்திற்கு பிறகு தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்…