உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

ஐரோப்பிய கால்பந்து: எவா்டன் அசத்தல்

இங்கிலாந்து ப்ரீமியா் லீக் கால்பந்து தொடரில் எவா்டன் அணி 3-1 என்ற கோல் கணக்கில் கவென்ட்ரி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஹில் டிக்கின்ஸன் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. முதல் பாதியில் இரு அணிகளும் கோலடிக்கவில்லை. இரண்டாம் பாதி ஆட்டத்தில் கவென்ட்ரி வீரா் யான் கோபா 52-ஆவது நிமிஷத்தில் தன்னந்தனியாக அசத்தல் கோலடித்தாா். இதனால் அதிா்ச்சி அடைந்த எவா்டன் தரப்பில் பதில் கோலடிக்க முயன்றனா். இதில் தியா்னோ பேரி…