உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

சென்னை, உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி இந்து மதக்கடவுளான கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்ததை கொண்டாடும் வகையில் இந்து மதத்தினரால் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி ஆகும். வட இந்தியாவில் இந்து மதக்கடவுள் ராமர் தனது 14 ஆண்டுகள் வனவாசத்தை முடித்துக்கொண்டு லட்சுமணன் , சீதாவுடன் அயோத்திக்கு திரும்பிய தினத்தை தீபாவளியாக கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் மக்கள் விளக்கேற்றி, கோலமிட்டு…