உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னை ஓபன் : இந்திய ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

சென்னை, 3-வது சென்னை ஓபன் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடி யத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த இரட்டையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் வைஷ்ணவி அத்கர்-ருதுஜா போசேல் இணை. வெரோனிகா பால்கோவ்ஸ்கா (போலந்து)-அலானா ஸ்மித் (அமெரிக்கா) ஜோடியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் வைஷ்ணவி அத்கர்-ருதுஜா கூட்டணி 6-2, 2-6, 10-8 என்ற செட் கணக்கில் வெரோனினா-அலானா ஜோடியை வெளியேற்றி…