உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம்

உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் 55-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் உள்ள இண்டியன்வெல்ஸ் நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் தொடர்ந்து 3-வது முறையாக நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ஈரான் போர் காரணமாக சவுதி அரேபியாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் பாதுகாப்பு கருதி…