Maalaimalar
Today Rasipalan | இன்றைய ராசிபலன் 8.11.2026: இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி வந்துசேரும்
மேஷம் வாழ்த்துச் செய்திகளால் மகிழ்ச்சி அடையும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். ரிஷபம் நட்பு வட்டம் விரிவடையும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள். மிதுனம் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைக்கும். கடன் பிரச்சனையைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். கடகம் தன்னம்பிக்கையோடு…