Daily Thanthi
இலங்கை டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் 3 இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 தொடரின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது. இளம் வீரர்களுக்கு இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் மூன்று இளம் வீரர்களுக்கு முதல்முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முகமது தய்யப் ஆரிஃப், அலி ஷபீர் மற்றும் சாகிப் கான் ஆகியோர் புதிதாக அணியில் இடம்பிடித்துள்ளனர்…