Samayam Tamil
காற்றில் கரையும் ரூ.6.2 கோடி: ஆபத்தான காற்றை சுவாசிக்கும் சென்னை மக்கள்- AIQ சென்சார் என்னாச்சு?
சென்னையில் உள்ள காற்றின் தரம் மோசமாக காணப்படும் நிலையில், அதன் நிலை குறித்து பொதுமக்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ள போதிய வசதிகள் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது தீபாவளி கொண்டாடப்படும் சூழலில் நிலைமை சற்று மோசமாக மாறியிருக்கிறது.