உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

Happy Diwali 2026 Wishes in tamil: குடும்பத்தினர், நண்பர்களுக்கு அனுப்ப அழகான வாழ்த்துக்கள், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்!

தீபாவளித் திருநாள் நமது வாழ்வில் மகிழ்ச்சி, ஒளி மற்றும் வளத்தைக் கொண்டுவரும் இனிய திருநாளாகும்.இந்நாளில் புத்தாடைகள் அணிவது, பட்டாசுகள் வெடிப்பது, இனிப்புகள் சாப்பிடுவது, வாசலில் வண்ணமயமான கோலங்கள் போடுவது, அகல் விளக்குகள் ஏற்றுவது என கொண்டாட்டங்கள் களைக்கட்டும். அதேபோல், நமக்கு நெருக்கமானவர்களுடனும் பிடித்தமானவர்களுடனும் தீபாவளி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்வது, இந்தத் திருநாளின் மகிழ்ச்சியை மேலும் இரட்டிப்பாக்கும் ஒரு முக்கிய அங்கமாகும். இந்தத் தீபாவளி 2026ல் உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்ப அழகான வாழ்த்து செய்திகள், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் குடும்பத்திற்கு ம…