உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக தொடரும் ரியான் பராக்

ஐபிஎல் 2027 தொடரிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் தொடர்ந்து செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை முழுநேர கேப்டனாக நியமித்தது. இதையடுத்து 2026 சீசனில் அணியை வழிநடத்திய ரியான் பராக், ராஜஸ்தான் அணியை பிளே ஆப் சுற்றுக்கும் அழைத்துச் சென்றார். ரியான் பராக் ரியான் பராக் 2019ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அணியின்…