IBC Tamil
வரவு - செலவுத் திட்ட உரை: வெளிநடப்பு செய்யும் எதிர்கட்சியின் திட்டத்தில் கருத்து வேறுபாடு
ஜனாதிபதியின் வரவு - செலவுத் திட்ட உரையை புறக்கணிக்கும் வகையில் சபையில் இருந்து வெளிநடப்பு செய்ய ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களில் ஒரு தரப்பினர் குறிப்பிட்டுள்ள நிலையில், அவ்வாறு எதிர்ப்பை பதிவு செய்வது தவறான முன்னுதாரணமாக அமையும் என பிறிதொரு தரப்பு சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. ஜனாதிபதியின் வரவு - செலவுத...