Hindu Tamil Thisai
நூற்றாண்டு நாயகர் பாரத ரத்னா எல்.கே. அத்வானி
பாஜக மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானி, இன்று, தனது நூறாவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அத்வானி, 1927 நவம்பர் 8-ம் தேதி தேவ் தீபாவளி நன்னாளில் பிறந்தார். 1947-ம் ஆண்டு, தனது இளம் வயதில், சிந்துவில் தனக்குப் பழக்கமான வாழ்விடத்தையும் சூழலையும் விட்டுப் பிரிய வேண்டிய வேதனையை அவர் அனுபவித்தார். இருப்பினும், எவ்விதக் கசப்புணர்வும் இன்றி, பூஜ்ஜியத்திலிருந்து தனது வாழ்க்கையை மீண்டும்…