Daily Thanthi
அடுத்த ஆண்டு இறுதிக்குள் 2 லட்சம் பேருக்கு நிரந்தர குடியுரிமை - கனடா அறிவிப்பு
கனடாவில் வசிக்கும் 2 லட்சம் தற்காலிகக் குடியேற்றவாசிகளுக்கு 2027-ம் ஆண்டு இறுதிக்குள் நிரந்தர குடியுரிமை வழங்க அந்த நாட்டின் அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி தொடர்பான கவலைகளுக்கு மத்தியில், குடியேற்றக் கொள்கைகளில் மாற்றங்களைச் செய்து இந்த ஒருமுறை சிறப்புத் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. புலம்பெயர்ந்தோரின் 'மறு தாயகம்' உலகெங்கிலும் இருந்து புலம்பெயரும் லட்சக்கணக்கான மக்களுக்கும், குறிப்பாக இந்திய…