Daily Thanthi
ஆவடி நூலகத்தில் தொழில் அதிபர் ஜெம் வீரமணி குறித்த புத்தகத்தால் பரபரப்பு
சென்னை, சென்னை ஆவடி அடுத்த பருத்திப்பட்டு பசுமை பூங்காவில் செயல்படும் அரசு நூலகத்தில் தமிழ் இலக்கியம் என்ற பிரிவில், இலக்கிய நூல்கள் இடம் பெற்றுள்ளன. அதில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் உள்ள தொழில் அதிபர் ஜெம் வீர மணி குறித்த புத்தகமும் இடம்பெற்றுள்ளது. 'பயணங்கள் பாடங்கள்' என்ற தலைப்பில் சுமார் 200 பக்கங்களை கொண்ட அந்த புத்தகத்தில் ஜெம் வீரமணி தனது நிறுவனங்கள் சார்பில் பல்வேறு…