Indian Express Tamil
ஆசிய நாடுகளின் டாப் ஹெல்த்கேர் ரேங்கிங்: முதல் இடத்தை தட்டி தூக்கிய மலேசியா; சிங்கப்பூருக்கு டஃப் கொடுக்கும் இந்தியா
உலகளாவிய சந்தை ஆராய்ச்சி நிறுவனமான 'இப்சாஸ்' 32 நாடுகளில் நடத்திய 2026-ஆம் ஆண்டிற்கான சுகாதார பராமரிப்பு தரக் குறியீட்டு ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த உலகளாவிய பட்டியலில் ஆசிய நாடுகள் முதல் 5 இடங்களையும் ஆக்கிரமித்து வரலாற்று சாதனை படைத்துள்ளன. இப்பட்டியலில் மலேசியா 72% புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் தலா 68% புள்ளிகளைப் பெற்று இணைந்து 2-வது இடத்தை (தரவரிசையில் 3-வது இடம்) பிடித்து அசத்தியுள்ளன. எல்லமீறி போறீங்கடா: ஒரே வீட்டில் 3 பேர்; காதலித்து குடும்பம் நடத்த அங்கீகாரம்; அமெரிக்காவின் பதற வைக்கும் சட்டம் 2027 சர்வதேச சுகாதார…