Hindu Tamil Thisai
இஸ்ரேலில் ஆட்சி அமைக்க ஐசன்கோட்டுக்கு அதிபர் அழைப்பு
ஜெருசலேம்: இஸ்ரேலில் அண்மையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எந்தவொரு கூட்டணிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைக்குமாறு யஷார் கட்சியின் தலைவர் காடி ஐசன்கோட்டுக்கு அதிபர் ஐசக் ஹெர்சாக் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த அக். 27 அன்று நடைபெற்ற தேர்தலில், பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி தனது பெரும்பான்மையை இழந்தது. 120 இடங்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நெதன்யாகுவின் கூட்டணி 53 இடங்களையும், காடி ஐசன்கோட் தலைமையிலான…