Indian Express Tamil
சாதி மதம் கடந்து தலைவர்கள் உருவாவது எப்போது? தானை தலைமக்கள் பாகம் 17
சுப. உதயகுமாரன் தலைமைத்துவமும் அதிகாரமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். தலைமைத்துவம் மிளிரும்போது, ஒருவித அதிகாரம் வெளிப்படுகிறது; அதேபோல, அதிகாரம் பெறும்போது தலைமைத்துவம் மிளிர்கிறது. நிலபுலன்கள், காசு பணம், அரச பதவிகள், உயர் பொறுப்புக்கள், படிப்புப் பட்டங்கள் போன்றவற்றால் வரும் அதிகாரத்தைப் போலவே, தலைமைத்துவப் பண்புகளால், தலையாயக் குணநலன்களால், தகுதிகள் திறமைகளாலும் அதிகாரம் கிடைக்கப் பெறுகிறோம். அதனைத் தனிப்பட்ட அதிகாரம் (personal power) என்று அழைக்கிறோம். என்னுடைய அமெரிக்க ஆசிரியர் ராபர்ட் ஜொஹான்சன் வகுத்தளித்த தலைவருக்கான நுண்திறன்கள் பட்டியல் ஒன்றைப் பகிர்கிறேன்: புதிதாக ஒன்றைக் கட்ட…