உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும்...”; முதல்வர் விஜய் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து!

நாடு முழுவதும் மக்கள் தீபாவளிப் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களுக்குத் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் விஜய் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், ம…