உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி ஹரி பாக்ஸர் அமெரிக்காவில் கைது

புதுடெல்லி: பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 1998-ல் மானை வேட்​டை​யாடிய​தாக பெரும் சர்ச்சை எழுந்தது. மானை வேட்​டை​யாடியதன் முலம் பிஷ்​னோய் சமூகத்​தின் மத உணர்​வு​களை காயப்​படுத்​தி​ய​தாகக் கூறி சல்​மான் கானுக்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்​னோய் கும்பல் கொலை மிரட்​டல் விடுத்​து வருகிறது. அவருடன் நெருக்​க​மாக இருக்​கும் பிற பாலிவுட் நடிகர்களை​யும் குறிவைத்து வரு​கிறது. இந்​நிலை​யில், லாரன்ஸ் பிஷ்​னோய் கும்​பலைச்…